-
அரியலூரின் ஜமீன்தார்கள்
ஜமீன்தார்கள் பிரிட்டிஷ் இந்தியாவில் சலுகை பெற்ற ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்.
ஜமீந்தார்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள விளைநிலங்களிலிருந்து கிடைக்கும் தானியங்களின் ஒரு பகுதியை குடியானவர்களிடமிருந்து வரியாக வசூலித்து ஆங்கிலேய அரசுக்கு கப்பமாகச் செலுத்தினர்
அரியலூர் ஜமீன்தாரி* திருச்சி மாவட்டத்தின் கிழக்கிலும், கொல்லிடம் ஆற்றின் வடக்கிலும் அமைந்துள்ளது.
அரியலூர் பகுதி ஆங்கில ஆட்சியின் கீழ் வந்தபோது, கி.பி 1817 இல் இந்த பகுதி நிரந்தரத் தீர்வு ஒப்பந்ததின் கீழ் ஜமீன்தாரி “எஸ்டேட்” -அகா மாறியது.
* ஜமீன்தாரின் பிரதேசம்
Comment 1
May 11, 2024 at 9:42 pm
Sir actually thanks for providing this information can you please ensure that Sharmalan Thevar's comment is deleted in the English section he has provided wrong information about Ariyalur zamindars.